தமிழ்நாடு TN TRB 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பு காலிப்பணியிடம் 4000

0

தமிழ் நாடு TN TRB  ஆசிரியர் தேர்வாணையம்  தற்போது புதிய வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது .உதவிப் பேராசிரியர் அதில் 4000 காலிபணிய்டங்களை உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.  தற்சமையம் இந்த வேலைவாய்ப்பு தகவலை அதிகாரப் பூர்வ  trb.tn.nic.in ஆன்லைன் இணையதலம் மூலம்  வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த B.E.D மற்றும்  D.T.ED முடித்த வின்னப்பதாரகள் இந்த இணையதலாம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தகுதி வாய்ந்த B.E.D மற்றும்  D.T.ED முடித்த வின்னப்பதாரகள் 29.04.2024 க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் சரியான வயது தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டும். TN TRB ஆட்சேர்ப்பு பற்றி மேலும் அறிய அதிகாரப்பூர்வ trb.tn.nic.in என்ற  வலைத்தளத்தை சென்று பார்வையிடவும்.

 

 

தமிழ்நாடு TN TRB Assistant Professor Recruitment 2024 Last Date:TR

 

நிறுவனத்தின் பெயர் TN TRB
பணி ( Job )Assistant Professor
காலியிடங்கள்4000
அறிவிப்புலி வெளியான தேதி
13.03.2024
விண்ணப்பிக்க 28.03.2024
பணியிடம் Job ( Aria )தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி29.04.2024
அதிகாரபூர்வ இணையதளம்trb.tn.nic.in

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 55 மதிப்பெண்களுடன் UG அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் NET அல்லது SET சான்றிதழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக  குறைந்தபட்சம் 23 வயது மற்றும் அதிகபட்சம் 57 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது:

  • இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

TN TRB Assistant Professor Recruitment  Dates 2024 :

 

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி.28.03.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி.29.04.2024
தேர்வு தேதி நடத்தப்படும்04.08.2024

TN TRB உதவி பேராசிரியர் ஆட்சேர்ப்பு 2024 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்:

 

  1. முதலில் trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்
  2. பிறகு Whats New இல் அறிவிப்பைப் பார்க்க வேண்டும்.
  3. மேலும் நீங்கள் விண்ணப்பிக்கப் போகும் வேலைவாய்ப்பு அறிவிப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  4. பின்னர் உங்கள் தகுதியை சரிபார்க்கவும்.
  5. விண்ணப்பப் படிவத்தைத் தொடங்கும் முன் கடைசி தேதியைச் சரிபார்க்கவும்.
  6. எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  7. விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLY LINK Notice 
எங்கள் TELEGRAM குழுவில் இப்போதே இணைத்திடுங்கள்JOIN NOW>>

             Disclaimer பொறுப்புத் துறப்பு 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் தயவு செய்து TN TRB அறிவித்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து பார்க்கவும்..!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top