தாம்பரத்தில் இனி நெரிசல் இல்லாம வாகனங்கள் பிரிய போகலாம்...

0


 சென்னை தாம்பரம்:

                       சென்னை தாம்பரத்தை ஒட்டியுள்ள பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.234 கோடியில் மேம்பாலம் தற்போது  கட்டப்பட்டு வருகிறது. சென்னை To  செங்கல்பட்டு, செங்கல்பட்டு To சென்னை, சீனிவாசராகவன் தெரு மற்றும் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை ஆகிய 4 வழித்தடங்களுக்கும் சேவை செய்யும் வகையில் இந்த நீள்வட்ட சுற்றுப்பாதை மேம்பாலம் கட்டப்படுகிறது.


செங்கல்பட்டு To சென்னை, சீனிவாசராகவன் தெரு செல்லும் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள நிலையில், எம்.பி டி.ஆர்.பாலு, மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இவர்கள் முன்னிலையில் சென்னை-செங்கல்பட்டு மேம்பாலத்தை அமைச்சர் திரு.டி.மோ.அன்பரசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். . .


இதில் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, ஆணையர் பாலச்சந்தர், துணை மேயர் கே.காமராஜ், மண்டலக் குழுத் தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






Tambaram :


Un viaduc est actuellement en cours de construction au coût de Rs 234 crore près de la gare de Perungalathur, à côté de Chennai Tambaram, afin de réduire les embouteillages. Ce survol circulaire elliptique est en cours de construction pour desservir les 4 itinéraires, à savoir Chennai vers Chengalpattu, Chengalpattu vers Chennai, la rue Srinivasaragavan et le contournement est de Tambaram.


Alors que le pont allant de Chengalpattu à Chennai, la rue Srinivasaragavan a déjà été ouvert au public, le ministre M. TMO Anparasan a coupé le ruban pour ouvrir le survol Chennai-Chengalpattu en présence du député DR Balu et du collecteur du district de Chengalpattu Arunraj. . .


Les députés S.R. Raja, E. Karunanidhi, Varalakshmi Madhusudhanan, le maire de la corporation municipale de Tambaram Vasantakumari, le commissaire Balachander, le maire adjoint K. Kamaraj, les présidents du comité de zone D. Kamaraj, S. Indran et d'autres y ont participé.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top