Thalapathy vijay , KPY Bala : KPY பாலா இவர் விஜய் டிவி மூலம் கலக்கப்போவது யாரு கொமெடி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமானவர் இவர் தன்னால் முடிந்தவரை மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். இவர் 2023 டிசம்பர் மாதம் மிக்ஜா ம் புயல் மூலம் மக்களுக்கு உதவி செய்து பிரபலமானவர்.
சினிமா
ஆவார் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த அவர் தற்சமயம் மேடை நிகழ்ச்சிகளிலும் கலகலவென தொகுத்து வழங்கினார் சின்னத்திரையில் ஜொலித்த சிலர் சினிமாவில் சாதித்து வரும் நிலையில் தற்போது வெள்ளித்திரையில் கதவு திறக்கும் என்ற விதிக்கேற்றார் போல் பாலாவுக்கும் சில வாய்ப்புகள் கிடைத்தது அதில் தும்பா, ஜிங்கா, சிக்ஸர், புலிக்குத்தி ,லாபம், ஆன்ட்டி இந்தியன், நாய் சேகர், போன்ற படங்கள் மேலும் ஒரு சில படங்களும் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார்.
அனாதை இல்லம்
சினிமாவில் தற்போது அவர் வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையில் அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அவர் முதன்முதலாக உதவி செய் ஆரம்பித்தார் அதன்படி காமெடி நடிகர் ஒருவர் பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை நோய் காரணமாக கால் கட்டைவிரல் அகற்றப்பட்ட நிலையில் அவருக்கு உதவி செய்த சிலரில் ஒருவர் பாலாவும் ஆவார்.
அம்ம்புலன்ஸ் வாங்கிகொடுத்த பாலா
மலை கிராம மக்களுக்கு மற்றும் முதியோர் இல்லத்திற்கு நான்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தவர் பாலா அந்த சமயம் அப்போது மக்களிடையே நெகிழியை செய்தது பிறகு முகம் எக்ஸாம் பெயரில் சென்னை தத்தளிக்கும் நிலையில் இருந்தபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் விதம் 200 குடும்பங்களுக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.
வைரலாகு வீடியோ
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களிடம் பெரும் வரவேற்பும் பாராட்டும் பெற்றார். அதன் பின் அவருக்கு நெட்டிசன் கள் மூலம் சில கருத்துக்களும் பரவத் தொடங்கின. அதாவது பாலிவுட் நடிகர் சோனு சூட் அரசியலில் களம் இறங்கியதை போன்று பாலாவும் அதற்கான அடி போடுவதாக விமர்சனங்கள் தொடர்ந்து வந்துக் கொண்டுல்லது.
நடிகர் விஜய் பற்றி கூறுகையில் Thalapathy vijay , KPY Bala
பாலா அவர்கள் பாஜகவில் இணையப் போகிறார் என்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போகிறார்கள் என்றும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட இவரை ஒரு சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர். அவர் அரசியலுக்கு வந்தாலும் என்னதான் தப்பு இருக்கு என்று பலர் கேட்கத்தான் செய்கிறார்கள் இது தொடர்பான கேள்விக்கு kpy பாலா அளித்த பதில் தளபதி விஜய் அவர்கள் பாதை சிங்கப் பாதை என்றும் என்னுடைய பாதை வேறு அது ஒரு வழி பாதை என கூறியுள்ளார்.
பைக் வாங்கி கொடுத்த பாலா
இவர் இன்று வரை 5 ஆம்புலன்ஸ்கள் வாங்கிக் கொடுத்தது மட்டுமின்றி மூன்று சக்கர வாகனங்கள் சமீபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளார் மேலும் இவர் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் இணைந்து கணவரை இழந்து ஆட்டோ ஒட்டிக் கொண்டிருக்கும் பெண் ஒருவருக்கு புதிதாக ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார்கள் அதன் வீடியோவும் சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது .
நடிகர் பாலா அவர்கள் தற்போது கண்டிப்பாக ஏதாவது ஒரு கட்சியில் சேரத்தான் போகிறார் என கடுமையான விமர்சனங்கள் வந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் பாலாவை சந்தித்து தளபதி விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணையப் போகிறீர்களா என்ற கேள்வி கேட்டனர் அதற்கு பதில் அளித்த கே பி ஒய் பாலா தளபதி விஜய் அவர்கள் பாதை சிங்கப் பாதை என்றும் என்னுடைய பாதை ஒரு வழிப் பாதை எனக் கூறியதுடன் எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது என்றும் கூறினார்.
இலவச மருத்துவமனை கட்ட ஆசை
பிக் பாஸில் பிரபலமான அர்ச்சனா பாலாவை பேட்டி எடுத்தபோது பாலா அப்போது தனது ஆசையை கூறியுள்ளார் தான் ஒரு இலவச மருத்துவமனை கட்டித்தர ஆசை உள்ளது என்றும் அதற்கான முயற்சி எடுத்துக் கொண்டுதான் வருகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் படிக்க காசு இல்லாத மாணவர் ஒருவரை இன்ஜினியரிங் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். என்றும் அவர் பைனல் இயர் முடிக்கப் போகிறது என்றும் அது மட்டும் இல்லாமல் மருத்துவமனைக்கு தேவையான வரைபடங்கள் அந்த மாணவரை டிசைன் போட்டு கொடுப்பதாக கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இலவச மருத்துவமனைக்கான அனுமதி கிடைத்தவுடன் அதற்கான வேலைகள் செய்யத் தொடங்க உள்ளதாக கூறியுள்ளார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்த அர்ச்சனா பாலாவின் நல்ல மனசுக்கு கண்டிப்பா மருத்துவமனை கட்டுவர் கட்டுவ பாலா என ஊக்கம் கொடுத்தார்.
கே பி ஒய் பாலா தளபதி விஜய் அவர்கள் பாதை சிங்கப் பாதை என்றும் என்னுடைய பாதை ஒரு வழிப் பாதை எனக் கூறியதுடன் எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு theechudar youtube chennalai subscribe செய்யவும் நன்றி